தேசிய வகை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழி வாரம் இனிதே தொடங்கி முடிவுற்றது. இன்றைய நிகழ்வை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்த தமிழ் மொழிப் பாடப் பிரிவின் உதவி இயக்குநர் உயர்திரு.வீ.செங்குட்டுவன்
அவர்களுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.லெ.கோபி மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் திரு NJ. இராமசாமிநடேசன் அவர்களுக்கும் நன்றிகள். இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்திய தமிழ் மொழி பணித்தியக் குழுத்தலைவி ஆசிரியை திருமதி சு.அன்பழகி Kayel Vizhi அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். இந்நிகழ்வை மிகச் சிறப்பாகக் கண்காணித்த பள்ளியின் நிர்வாகத் துணைத்தலைமை ஆசிரியை திருமதி.வீ.சுகுனா தேவி Sugunadevi Veeran அவர்களுக்கும் மாணவர் நல துணைத்தலைமை ஆசிரியை திருமதி.ப.கமலா தேவி Kamala Dewi அவர்களுக்கும் இணைப்பாடத் துணைத்தலைமை ஆசிரியை திருமதி.வை.சாந்தி அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தமிழை வாசிப்போம்
தமிழை உணர்வோம்
தமிழை சுவாசிப்போம்.
No comments:
Post a Comment